மத்திய படை காவல்துறை துணை ஆய்வாளர் மற்றும் அவரது மனைவி இருவரும் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குன்னூர் நடுத்தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கற்பகம் என்ற மனைவி இருந்துள்ளார். ராஜேந்திரன் மத்திய படை காவல்துறை துணை ஆய்வாளராக சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து அவர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரனும் அவரது மனைவி கற்பகமும் சொந்தக்காரரின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக […]
