சீன குடியரசு 10 மோட்டார் சைக்கிள்களை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. சீனா 10 மோட்டார் சைக்கிள்களை இலங்கை காவல்துறைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அதாவது இலங்கை காவல்துறை அதிகாரியான விக்கிரமரத்னவிடம் 10 GN 125 H மோட்டார் சைக்கிள்களை இலங்கைக்கான சீனத் தூதுவர் Chi Shenhong அன்பளிப்பாக அளித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் சமீபத்தில் இலங்கை வருகை தந்திருந்த சீன தூதுவர் குய் சென் ஹாங் கடல் தொழில் உபகரணங்கள் சிலவற்றை அங்குள்ள கடல் தொழிலாளர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியது குறிப்பிடத்தக்கது […]
