ஓசூர் அருகே கெலமங்கலத்தை சேர்ந்த ராஜு(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் நர்சிங் ஹோமில் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் நீண்ட நாட்களாக புதுமையான அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை வாங்க விரும்பியுள்ளார். இந்த நிலையில் தற்போது புழக்கத்தில் உள்ள பத்து ரூபாய் நாணயங்களை பெரும்பாலான கடைகள், ஹோட்டல்கள், டீக்கடைகள், பேருந்துகளில் வாங்க மறுத்து வருகின்றனர். அனைத்து இடங்களிலும் பத்து ரூபாய் நாணயத்தை செல்லுபடி ஆகவேண்டும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு […]
