நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அபிராமி நகர் பகுதியில் மயில்வாகனம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு எலக்ட்ரீசியான கார்த்திகேயன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 வயதுடைய பெண் குழந்தை ஒன்று இருக்கின்றார். இந்நிலையில் கார்த்திகேயன் வேலையை முடித்து விட்டு வீட்டிற்குச் செல்ல தனது மோட்டார் சைக்கிளில் பொட்டல் […]
