மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கடத்தி சென்ற இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் சட்டவிரோதமான கஞ்சாவை கடத்தி சென்று விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் ஒரு மூட்டையுடன் வேகமாக சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் நிறுத்தி மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டு […]
