தமிழகத்தில் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கிசான் திட்ட முறைகேடு தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விசாரணையின் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். பல தகுதியற்றவர்கள் விவசாயிகள் என்ற போர்வையில் அரசு அதிகாரிகள் மாற்றும் அவுட்சோர்சிங் மூலம் சட்டவிரோத பதிவு செய்துகொண்டு பயனடைந்துள்ளனர் என்ற புகார்கள் பெறப்பட்டு, அந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 13 […]
