எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடநாடு வழக்கில் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் அவரது நண்பர் செல்வகுமார் மற்றும் தனிப்பிரிவு உதவியாளர் மணி ஆகியோர் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய மோசடி புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு தலைமறைவாக இருந்த இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்த காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொடநாடு விவகாரம் தொடர்பிலும் தகவல்களை பெற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே லஞ்ச ஒழிப்புத்துறை […]
