இன்னொரு மொழிப்போரை திணிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் மத்திய அரசு ஒற்றுமையை காத்திட வேண்டும் எனவும், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு – மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, கடந்த வாரம் அனுப்பி இருக்கக்கூடிய அறிக்கையிலே மத்திய அரசினுடைய கல்வி நிறுவனங்களான ஐஐடி போன்ற […]
