கொரோனா காட்டு தீ போல பரவுகின்றது என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உறையாற்றினார். அதில் கொரோனா பாதிப்பு சங்கிலித்தொடரை உடைத்தெறிய வேண்டிய அவசியம் உள்ளது. வீட்டை விட்டு வெளியே வந்தால், கொரோனாவை வீட்டுக்குள் கொண்டு வந்துவிடுவீர்கள். 21 நாட்களுக்கு முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றாவிட்டால், நாம் 21 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் நிலை ஏற்படும். கொரோனா எதிர்ப்பில் தோல்வியடைந்ததற்கு, அந்த நாடுகளில் போதிய வளம் இல்லை என்று […]
