மிக அரிதாக இரண்டே நாளில் டெஸ்ட் போட்டி முடிவுக்கு வித்திட்ட அகமதாபாத் ஆடுகளம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளிக்க இங்கிலாந்து அணி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது . உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கு என்ற பெருமையை பெற்றுள்ளது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம். இங்கிலாந்திற்கு எதிராக இந்த அரங்கில் நடைபெற்ற பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினர், சுழலின் எங்களை அடித்துக்கொள்ள யாரும் […]
