Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா : இன்று மக்களிடம் பேசுகிறார் பிரதமர் மோடி ….!!

கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவதாக தெரிவித்துள்ளார். சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் 154 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3241 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர்த்த மற்ற நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,713 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாட்டில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 2503 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல இந்தியாவில் 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories

Tech |