பிரதமர் நரேந்திரமோடி தன் 72வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பல தலைவர்கள் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோடியுடனான தனது பழைய புகைப்படத்தை பதிவிட்டு “உலகத்தின் சக்திவாய்ந்த மனிதர்” என மோடியை அவர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவரது வாழ்த்து குறிப்பில் ”இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரதமர் மோடி. ரயில்வே நடை மேடைகளில் சிறு வயதில் டீ விற்றதில் துவங்கி உலகின் சக்திவாய்ந்த நபராக […]
