தமிழகத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி சாமி. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் பல்வேறு விஷயம் குறித்து அடிக்கடி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்குவது வழக்கம். பாஜகில் இருந்து கொண்டு சொந்தக் கட்சியை கிழித்து தொங்கவிடுவது சுப்பிரமணி சாமிக்கு கைவந்த கலை. இருப்பினும் பாஜக மேலிடம் அது குறித்து எப்போதும் கருத்து தெரிவிக்காது. ஒருவேளை சுப்ரமணியசாமி கருத்துச் சர்ச்சை ஏற்படுத்துமானால், அது சுப்பிரமணியசாமி சொந்த கருத்து, கட்சி கருத்து இல்லை என்று பாஜக அறிவித்து விடும். கடந்த சில […]
