Categories
தேசிய செய்திகள்

மோடி கோயிலிலிருந்து மோடி சிலை அகற்றம்…. பெரும் பரபரப்பு….!!!!

மகராஷ்டிரா மாநிலம் புனே அவுந்த் பகுதியில் பிரதமர் மோடிக்கு அந்த பகுதியை சேர்ந்த பாஜக தொண்டரான மயூர் முண்டே(37) என்பவர் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் செலவில் கோவில் கட்டினார். கோவிலுக்குள் மோடியின் மார்பளவு சிலையும் வைக்கப்பட்டது. இந்தநிலையில் கோவில் திறக்கப்பட்ட ஓரிரு நாளிலேயே, அதில் இருந்த மோடியின் சிலையை மயூர் முண்டே அகற்றி விட்டார். சிலையை அகற்றியதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. அவர் யாராலும் மிரட்டப்பட்டாரா? என்பதும் தெரியவில்லை. இந்தநிலையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் […]

Categories

Tech |