நேற்று தமிழகம் வந்த மோடியை சந்திப்பதற்கு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் நேரம் கேட்டிருந்தனர். அதன்படி அவர்களுக்கு நேரமும் ஒதுக்கப்பட்டது. எனினும் இருவரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்டாக அரசியல் பற்றி பிரதமர் அவர்களிடம் பேசவில்லை. இந்நிலையில் இன்று சென்னையில் அமித்ஷா பங்கேற்ற தனியார் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் கலந்துகொண்டார். அப்போது ஓபிஎஸ்-ஐ பார்த்த அமித்ஷா கைகுலுக்கலோடு நிறுத்திக் கொண்டார். நிகழ்ச்சி முடிந்தவுடன் தன்னை தனிப்பட்ட முறையில் அமித்ஷா சந்திப்பார் என்று நினைத்த சூழலில், அவர் பாஜக அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்று […]
