இன்று இரவு 7 மணிக்கு இந்த வருடம் தேர்வெழுதும் மாணவர்களுடன் மோடி உரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதைஎடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசு 9-11 ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் என்ற மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து மீண்டும் […]
