டவ்தே புயல் முன்னெச்சரிக்கை குறித்து இன்று மாலை என்டிஎம்ஏ அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரபிக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி நகரக்கூடும் எனவும், இது டவ்-தே புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டவ் தே புயலாக உருவாகியுள்ளது. இதையடுத்து டவ்தே புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து […]
