பொருளாதார ரீதியில் மிகவும் ஏழ்மையான ஹைத்தி தீவு சிறைகளில் கைதிகள் எந்த அடிப்படை வசதியுமின்றி வழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடுகின்றன. அதனை விவரிக்கும் ஒரு செய்தித் தொகுப்பு. ஹைத்தி தீவு கரீபியன் தீவுக் கூட்டங்களுக்கு அருகே அமைந்துள்ளது. எனினும் ஆப்பிரிக்கா கூட்டமைப்பில் ஒரு உறுப்பு நாடாக விளங்குகிறது ஹைத்தி. 2010 ஆம் ஆண்டு அங்கு ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் ஒட்டுமொத்த தேசமும் சிதைந்து போனது. அதன் பிறகு உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகள் பட்டியலில் முதல் ஐந்து […]
