Categories
உலகசெய்திகள்

பெரும் சோகம்…4 ல் 3 மாகாணங்களில் உணவு பற்றாக்குறை… வெளியான அறிக்கை தகவல்…!!!!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள 4 ல் 3 மாகாணங்களில் உணவு பற்றாக்குறை உருவாகி இருக்கிறது என அறிக்கை ஒன்று தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில்  கொரோனா பாதிப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களினால் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் உலக அளவில் தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கின்ற நாடுகளின் வரிசையில் டாப் 10ல் பாகிஸ்தான் இருக்கின்றது. பருவகால மாற்றம், வெள்ளம், வறட்சி போன்றவை தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் என ஐநா பிரதிநிதி ஒருவர் […]

Categories
மாநில செய்திகள்

வட இந்தியாவில் இந்த ஆண்டு குளிர்காலம் மோசமானதாக இருக்கும் …!!

வட இந்தியாவில் இந்த ஆண்டு குளிர்காலம் மோசமானதாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்த சமயத்தில்   திடீரென குறையும் வெப்பநிலை காரணமாக ஆண்டுதோறும் பல முதியவர்கள் உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலம் எவ்வாறு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வட இந்தியாவில் இரவு வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருக்கக்கூடும். பகலில் வெப்பம் அதிகரித்து […]

Categories

Tech |