பிற நாட்டவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதில் மிகவும் மோசமான நாடாக ஜெர்மன் இருக்கிறது. ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஒரு ஆய்வில் 52 நாடுகளை சேர்ந்த மக்கள் பிற நாடுகளைப் பற்றி நினைப்பது என்ன? என்பது தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஜெர்மனை சேர்ந்த பிற நாட்டவர்கள் அதிகமான புகார்கள் கூறியிருக்கிறார்கள். அதாவது பிற நாட்டவர்களுக்கு தேவைப்படும் குடியிருப்பு, டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய விஷயங்கள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் சுமார் 56 சதவீதம் பேர் ஜெர்மன் நாட்டில் வசிப்பதற்கு […]
