தமிழ் சினிமாவில் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படம் கடந்த 2009-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க, ஹரி வைரவன், சூரி, சரண்யா மோகன், விஜய் சேதுபதி, பரோட்டா முரளி, அப்புகுட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்த ஹரி வைரவன் குள்ளநரி கூட்டம் மற்றும் நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரின் உடல்நிலை தற்போது […]
