அண்மைக்காலமாக வாட்ஸ்அப் OTP மோசடிகள் அதிகரித்து வருகின்றன. உங்கள் நண்பரின் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்யும் தனிநபர்கள் அதிலிருந்து உங்களுக்கு மெசேஜ் அனுப்பி பணம் கேட்டு ஏமாற்றுவார்கள். இது பற்றி இதில் தெரிந்து கொள்வோம். வாட்ஸ்அப் OTP மோசடி என்றால் என்ன? உங்களை எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது வேறு வழி மூலமாகவோ தொடர்பு கொள்ளும் மோசடி ஹேக்கர்கள் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் போல் நடித்து தங்களின் வாட்ஸ்அப் கணக்கிலிருந்து தவறுதலாக வெளியேறி விட்டதாகவும் அதை சரி […]
