கடந்த சில நாட்களாகவே இணையத் திருடர்கள் புதிய வகையில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு அமைப்பான செர்ட் இன் எச்சரித்துள்ளது. இணைய மோசடியில் ஈடுபடுவோர் தற்போது புதிய முறையை கையாண்டு வருகிறார்கள். வங்கி வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போனில் எஸ்எம்எஸ் எனப்படும் குறுஞ்செய்தியை அனுப்பப்படுகிறது. அதில் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது போன்ற செய்தியை அனுப்பி, இணைய இணைப்பின் மூலம் சரிபார்க்க சொல்வார்கள். வாடிக்கையாளர்கள் அந்த இணைய இணைப்பில் […]
