ஆன்லைனில் குறைந்த விலைக்கு போன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொட்டகவயல் வடக்கு தெருவை சேர்ந்த முகமது மைதீன் என்பவர் சென்ற 12ஆம் தேதி ஐபோன் வாங்க முடிவு செய்து தனது செல்போனில் பிரபல ஆப்பில் தேடி வருகின்றார். அப்போது ஐபோன் 11 வகை மாடல் ரூபாய் 25 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரம் கேட்டிருக்கின்றார். பின்னர் […]
