ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக அமைச்சர்கள் பெயரை கூறி 63 பவுன் நகை மற்றும் பணத்தை ஏமாற்றிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொருவளூர் சிறுவயல் பகுதியில் விஜய்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரிடம் இருந்து 13 1/2 பவுன் நகைகளை அவரது உறவினரான கரூரை சேர்ந்த சவுமியா(24) என்ற பெண் வாங்கியுள்ளார். இதனையடுத்து சில மாதங்களுக்கு பிறகு விஜய் நகைகளை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு சவுமியா எனக்கு அமைச்சர்களை […]
