தமிழகத்தில் மோசடி கும்பல் ஒன்று ஆபாச படம் பார்ப்பதாக மிரட்டி பொதுமக்களிடம் பணம் பறித்து வருவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரிகையைச் சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருடைய போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் சென்னை சைபர் கிரைம் போலீசார் அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், அந்த கும்பல் போன் நம்பருக்கு அழைத்து உங்கள் போனில் இருந்து குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பது தெரிய வந்துள்ளது. உங்கள் மீது […]
