சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ், யோகேஷ், ஹரீஸ் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த கணேஷ் ஆகிய நான்கு பேர் இன்று பழனி கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது நான்கு பேரும் பழனி அருகே உள்ள வரதமாநதி அணைக்கு சென்று, அணையில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் செல்பி எடுத்துள்ளனர். அதில் மூன்று பேர் நீரில் மூழ்கினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த தீயணைப்பு துறையினர் நீரில் தேடியபோது மூவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த […]
