Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கும் நாகார்ஜுனா”…. சினிமா வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு…!!!!!!

இயக்குனர் மோகன் ராஜா இயக்கும் திரைப்படத்தில் நடிகர் நாகார்ஜுனா நடிக்க போவதாக செய்தி வெளியாகியுள்ளது. மலையாளத்தில் சென்ற 2 வருடத்திற்கு முன்பாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் லூசிபர். தற்போது இத்திரைப்படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்திருக்கின்றார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பெருமைமிகு பெற்றோர்கள்”…. ஜெயம் ரவி, மோகன் ராஜாவிற்கு குவியும் பாராட்டுகள்….!!!!!!

இயக்குனர் மோகன் ராஜாவின் ட்விட்டர் பதிவிற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான மோகன் ராஜா தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. தொடர் தோல்விகளை சந்தித்த சிரஞ்சீவிக்கு காட்பாதர் திரைப்படம் வெற்றியைத் தந்துள்ளது. இதுபோல இவரின் தம்பியான பிரபல முன்னணி நடிகரான ஜெயம் ரவி அருள்மொழிவர்மனாக நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் அண்மையில் வெளியானது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மோகன் ராஜாவின் ரீமேக் சூட்சமம்… குவிந்து வரும் வாழ்த்துக்கள்…!!!!

மலையாளத்தில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படம் லூசிபர். இந்த படத்தில் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக்ஸ் செய்திருக்கின்றனர். தமிழில் ஜெயம், சந்தோஷ் சுப்பிரமணியன், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா  தெலுங்கு ரீமேக்கை இயக்கியிருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காட்பாதர் படத்தில் மிகவும் பிடித்த பாடல்”…. மோகன் ராஜா இணையத்தில் பதிவு….!!!!!

காட் பாதர் திரைப்படத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என குறிப்பிட்டு பாடலை வெளியிட்டுள்ளார் மோகன் ராஜா. மலையாளத்தில் சென்ற 2 வருடத்திற்கு முன்பாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் லூசிபர். தற்போது இத்திரைப்படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகின்றது. இப்படத்தை மோகன் ராஜா இயக்குகின்றார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்திருக்கின்றார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சிரஞ்சீவி படத்தை இயக்குவாரா மோகன்ராஜா…? எழுந்த சந்தேகம்…!!!

இயக்குனர் மோகன் ராஜா நடிகர் சிரஞ்சீவி படத்தை இயக்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மலையாள திரையுலகில் மோகன்லால் நடிப்பில் வெளின் யான திரைப்படம் ‘லூசிபர்’. மோகன்லால் அரசியல்வாதியாக நடித்திருந்த இப்படம் இந்தியாவையே மிரள வைத்தது. இதைத் தொடர்ந்து இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். அந்த வகையில் தெலுங்கு ரீமேக்காகும் இப்படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். மேலும் பிரபல இயக்குனர் மோகன் ராஜா இப்படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தின் பூஜை […]

Categories

Tech |