சென்னை சேத்துப்பட்டில் மோகன்சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் சச்சின், அப்பு, சுயம்வரம், பார்த்திபன் கனவு ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் படம் தயாரித்துள்ளார். இவர் நேற்றைய தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதையடுத்து மோகன்சர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது “கடந்த வருடம் மார்ச் மாதம் எனது வீட்டில் இருந்து, வெளியில் செல்ல காரை எடுத்தேன். அப்போது மர்ம நபர் ஒருவர் என்னிடம் தகராறு செய்தார். அதுமட்டுமல்லாமல் […]
