Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…..! தமிழகத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி….. அரசு பொதுவிடுமுறை….. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு தலைமை காஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நேற்று மாலை முஹர்ரம் மாதத்தின் முதல் பிறை தமிழகத்தில் எங்கும் தென்படவில்லை. ஆகையால், ஞாயிற்றுக்கிழமை 31/07/2022 அன்று மொஹரம் மாத முதல் பிறை எனக் கணக்கிட்டு, இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். மொஹரம் பண்டிகையான ஆகஸ்ட் 9-ம் தேதி (செவ்வாய்) அரசு பொது விடுமுறை அளிக்கப்படவுள்ளது. மொஹரம் பண்டிகை சந்திரனை பார்க்கும் தேதியை பொறுத்துக் கொண்டாடப்படுகின்றது. 355 நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தடையை மீறி ஊர்வலம்… போலீஸ் துப்பாக்கிச்சூடு…!!

மொகரம் பண்டிகைக்கு அரசு போட்டிருந்த தடையை மீறி ஊர்வலம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பொது முடக்கத்தால் மக்கள் பல்வேறு விழாக்கள் போன்றவற்றை கொண்டாட முடியாமல் வீட்டிலிருந்தவாறு எளிமையாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி சமீபத்தில் மிக எளிமையாக ஊர்வலம் எதுவும் இல்லாமல் கொண்டாடப்பட்டது. ஏனென்றால் அரசு ஊர்வலம் செல்லக்கூடாது என்று தடை விதித்திருந்தது. தற்பொழுது நடைபெற்ற மொகரம் பண்டிகைக்கு அரசு முன்னதாக கூறியதுபோல் ஊர்வலம் செல்லக்கூடாது என்று […]

Categories
தேசிய செய்திகள்

“மொஹரம் பண்டிகை”… இத மட்டும் செய்யக்கூடாது… உச்சநீதிமன்றம் அறிவிப்பு..!!

மொகரம் பண்டிகைக்கு ஊர்வலம் செய்ய அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பல்வேறு விழாக்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெற பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது வந்த விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் எளிதாக நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவிற்கு ஊர்வலம் செல்ல அனுமதி கொடுக்காத உச்சநீதிமன்றம் வழிபாட்டிற்கு மட்டும் அனுமதி கொடுத்திருந்தது. அதேபோல் இந்த மாத இறுதியில் வர இருக்கும் மொகரம் பண்டிகைக்கு ஊர்வலம் […]

Categories

Tech |