சில தினங்களுக்கு முன்புதான் கூகுள் குரோமில் ஒருசில பக்ஸ் இருப்பதைக் கண்டறிந்து, டெஸ்க்டாப்பில் கூகுள் குரோம் பயன்படுத்தினால் உங்களது தகவல்கள் ஹேக் செய்யப்படும் ஆபத்து இருக்கிறது என்பது குறித்த எச்சரிக்கையை ஒரு சைபர் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இதையடுத்து தற்போது மொஸில்லா பையர்பாக்ஸ் பிரவுசரின் யூசர்களுக்கும் புது எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. டெஸ்க்டாப்பில் பயன்படுத்தப்படும் கூகுள் க்ரோமில் பல வகையான பிரச்சனைகள் உள்ளது என்பது தொடர்பாக இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழுவினர் எச்சரிக்கை […]
