அறிவியல் திறனறித் தேர்வு அடுத்த ஆண்டிலிருந்து தமிழ் உட்பட மற்ற மொழிகளில் நடத்துவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் கேவிபி ஓய் எனப்படும் கிஷோர் வைத்தியம் புரோட்சகான்யோஜனா திட்டம் வாயிலாக அறிவியலில் ஆர்வம் கொண்ட மாணவர்களை ஊக்குவிக்க உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இந்த […]
