Categories
மாநில செய்திகள்

இந்தி மட்டும் என்ற உறுதிமொழி யார் தந்தது….? வெங்கடேசன் எம்.பி கேள்வி….!!!!!!!

சட்டம் இரு மொழி பயன்பாடு குறித்து பேசும் போது நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவிற்கு இந்தி மட்டும் என்ற உறுதிமொழி தருகின்ற அதிகாரம் யார் கொடுத்தது? என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் புதுச்சேரி ஜிப்மர் அலுவல்மொழி அமலாக்கம் பற்றிய சுற்றறிக்கை அப்பட்டமான சட்டமீறல் ஆக அமைந்துள்ளது. ஏப்ரல் 28-ஆம் தேதி ஜவஹர்லால் நேரு முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் இரண்டு சுற்றறிக்கைகளை  […]

Categories
மாநில செய்திகள்

“இனி இது கட்டாயம்”…. காவலர் தேர்வு எழுதுபவர்களுக்கு…. மிக முக்கிய அறிவிப்பு வெளியீடு…!!!!

காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் பணிக்கு மொழி தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லமுடியும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழக காவல் துறையில் பல காலி பணியிடங்கள் இருப்பதால் காவலர் பணியிடங்களுக்கான விவரம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுந்த தேர்வு நடத்தி  காவலர் மற்றும் உதவியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. ஆரம்பத்தில் விருப்பம் மொழிப் பாடங்களை தேர்வு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

‘ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை’…. அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்…. முதல்வரின் அதிரடி அறிவிப்பு….!!

அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தாய்மொழி பாடமாக கற்பிக்கப்பட வேண்டும். பஞ்சாபி மொழி குறித்து இரு மசோதாக்கள் அம்மாநில சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டாயமாக அம்மாநில மொழிப் பாடமாக்கப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறும் பள்ளி நிர்வாகத்திற்கு சுமார் 2,00,000 […]

Categories
உலக செய்திகள்

“I love You” அதிகம் சொல்லாத நாட்டவர்கள்.. என்ன காரணம்..? சுவாரஸ்ய தகவல் வெளியீடு..!!

பிரான்சில் ஆண்கள் தங்கள் துணைகளிடம் “ஐ லவ் யூ” என்று கூறமாட்டார்கள் என்ற ஆச்சர்ய தகவல் கிடைத்துள்ளது.   எளிதில் நம்ப முடியாத அளவிற்கு, பிரான்ஸ் மக்கள் ஒரு மூன்று வார்த்தையை அவ்வளவாக பயன்படுத்த மாட்டார்களாம். அந்த வார்த்தை, “ஐ லவ் யூ”. அதாவது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்கள் பிறநாடுகளில் வசிக்கும் ஆண்களைப் போல், தங்கள் காதலி அல்லது மனைவியிடம் அடிக்கடி “ஐ லவ் யூ” கூற மாட்டார்களாம். ஆனால் தங்கள் துணையின் மீது அதிக அன்புடன் […]

Categories
உலக செய்திகள்

நகைச்சுவையாக தான் கூறினேன்…மொழியைக் கிண்டல் செய்த சூப்பர் மார்க்கெட் இயக்குனர்… மக்களின் கோபத்தால் நேர்ந்த கதி…!

மொழியைக் கிண்டல் செய்த பிரபல சூப்பர் மார்க்கெட்டின் இயக்குனர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பிரிட்டனில் இருக்கும் ஐஸ்லேண்ட் என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்த நிறுவனம் பிரிட்டன் முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தை கார்ப்பரேட் விவகார இயக்குனராக கீத் ஹான் என்பவர் 66 வருடத்திற்கு 102,000 பவுண்ட் என்ற சம்பளத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வெல்ஸ் மொழியை ஜிபரிஷ் என்றும், இது ஒரு உயிரற்ற மொழி என்றும், இதைப் […]

Categories

Tech |