மொரீசியஸ் நாட்டில் விமான கழிப்பறையில் ஒரு பெண், குழந்தை பெற்று அங்கேயே விட்டுசென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொரீசியசில், ஏர் மோரீசியஸ் ஏர்பஸ் ஏ 330-900 என்ற விமானத்தின் கழிப்பறையில் பையால், சுற்றப்பட்ட நிலையில், பச்சிளம் ஆண் குழந்தை கிடந்திருக்கிறது. இதனைப்பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே குழந்தையை எடுத்துசென்று, அதன் தாய் குறித்து விசாரணை செய்தனர். எனினும், யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. எனவே விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது மடகாஸ்கர் நாட்டிலிருந்து வந்த பெண் ஒருவர் மீது அதிகாரிகள் […]
