Categories
தேசிய செய்திகள்

மொரிஷியஸ் கடலில் கலந்த எண்ணெய்… இந்தியாவின் வியக்கத்தக்க உதவி…!!!

மொரிசியஸ் அருகே கடலில் கலந்த எண்ணெயை அகற்றுவதற்கு உதவியாக 30 டன் கருவிகளை இந்திய அனுப்பியுள்ளது. ஜப்பானை சேர்ந்த எண்ணெய் கப்பல் ஒன்று கடந்த மாதம் மொரீசியஸ் கடற்பகுதியில் பவளப்பாறையில் மோதி உடைந்தது. அதனால் கப்பலில் இருந்த எண்ணெய்  முழுவதும் கடலில் கொட்டி பரவியது. அதனால் மொரிசியஸ் கடற்பகுதி முழுவதுமாக பெரும் மோசமடைந்துள்ளது. அதன் பின்னர் கடந்த வாரம் சுற்றுச்சூழல் அவசர நிலையை பிறப்பித்த பிரதமர் பிரவிந்த் ஜெகநாத், கடலில் கலந்த எண்ணையை அகற்றுவதற்கு உலகநாடுகள் உதவுமாறு […]

Categories

Tech |