இந்தியா முழுதும் மொபைல் பேங்கிங்கை மக்கள் ஏராளமானோர் பயன்படுத்த துவங்கிவிட்டனர். மிகவும் எளிமையாக உள்ளதால் ஹோட்டல் பில் முதல் மொபைல் போன் பில் வரை அனைத்தையும் மொபைல் வழியே செலுத்தி விடுகின்றனர். இதை தற்போது ஒரு ட்ரோஜன் வைரஸ் குறிவைத்திருக்கிறது. SOVA எனும் அந்த வைரஸ், ஆண்ட்ராய்டு போனை திருட்டுத்தனமாக என்க்ரிப்ட் செய்துவிடும். இதனால் இதனுடைய நிறுவலை நீக்குவது கடினம் ஆகும். இந்த வைரஸ் இப்போது இந்திய வாடிக்கையாளர்களை குறி வைத்துக் கொண்டிருப்பதை பெடரல் சைபர் செக்யூரிட்டி […]
