சென்னை உயர்நீதிமன்றத்தில் போன் பே நிறுவனம் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில் எங்களுடைய நிறுவனத்தின் சின்னம் மற்றும் லோகோ போன்று மொபைல் பே நிறுவனத்தின் சின்னமும் லோகோவும் இடம் பெற்று இருக்கிறது. எனவே மொபைல் பே நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனு தொடர்பான விசாரணை நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இரு நிறுவனங்களின் சின்னமும் லோகோவும் ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும் சாதாரண மக்கள் […]
