நாடு முழுவதும் முக்கியமான அடையாள ஆதாரமாக ரேஷன் கார்டுகள் இருக்கிறது. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்தும் ரேஷன் கார்டுகள் வாயிலாகவே வழங்கப்படுகின்றன. முன்பாக டீலர் ரேஷன் கார்டு என்று கொடுக்கப்பட்டு கார்டிற்கு தகுந்தாற்போல ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. தற்போது இந்த செயல்முறையானது டிஜிட்டல் முறையில் செய்யப்படுகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளதால் மக்கள் நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள்களை வாங்கி கொள்ளலாம். இதன் காரணமாக ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு […]
