இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறிவிட்டது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம்கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் கட்டாயமாகப்பட்டுள்ளது. ஆதார் இல்லாமல் எதுவுமே நடக்காது என்ற சூழல் தற்போது உருவாகிவிட்டது. அதனால் ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என மத்திய ஆதார் அமைச்சகம் வலியுறுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக ஆதாரில் உள்ள மொபைல் எண்ணை அப்டேட் ஆக வைத்திருந்தால் […]
