ஆதார் அட்டையில் பதிவு செய்துள்ள விவரங்களை தற்போது நாம் மாற்றிக் கொள்வதற்கு ஆதார் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த விவரங்களை மாற்றிக் கொள்வதற்கு ஆதாரில் நாம் பதிவு செய்திருக்கின்ற மொபைல் எண்ணிற்கு தான் ஓடிபி எண் அனுப்பப்படுகிறது. அந்த ஓடிபி எண்ணை வைத்து தான் நாம் அனைத்து செயல்முறைகளையும் முடிக்க முடியும். ஆனால் சிலர் தங்களது ஆதாரில் பதிவு செய்துள்ள மொபைல் எண்களை மறந்து விடுகின்றனர். அதனால் ஆதாரில் நாம் பதிவு செய்துள்ள மொபைல் எண் எது என்பதை […]
