ஆப்பிள் சமீபத்தில் ஐபோன் 14 சீரிஸ் என்னும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் வெளிவந்த காரணத்தினால் ஐபோன் 13 சீரிஸின் அனைத்து மாடல்களின் விலையும் குறைந்து இருக்கிறது. இந்த நிலையில் லேட்டஸ்டாக வெளியான தகவலின் படி ஐ போன் 14 மற்றும் ஐபோன் 13 அடிப்படை மாடலுக்கு இடையே மக்கள் அதிக வித்தியாசத்தை உணரவில்லையாம். அதனால் புதிய தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் மக்கள் பழைய ஐபோன் 13-ஐ நோக்கி மட்டுமே செல்கின்றார்கள். நீங்களும் ஐ போன் […]
