மொபட் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள அக்கலாம்பட்டியில் தங்கவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவி அமுல்ராணியுடன் சேர்ந்து அப்பகுதில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர். இதனையடுத்து இவர்களது மகன் மணிகண்டன் பரமத்திவேலூரை அடுத்த பெரியகரசப்பாளையத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தங்கி பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று தங்கவேல் மற்றும் அமுல்ராணி மகனை பார்பதற்காக பெரியகரசப்பாளையத்திற்கு […]
