சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 6,441,282 பேர் பாதித்துள்ளனர். 3,007,581 பேர் குணமடைந்த நிலையில் 381,859 பேர் உயிரிழந்துள்ளனர். 3,051,842 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 54,527 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். உலகளவில் நேற்று ஒரே நாளில் 115,215 தொற்று ஏற்பட்டது அதிகபட்சமாக பிரேசிலில் 27,263 பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் பிரேசிலின் மொத்த பாதிப்பு 556,668 […]
