மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மாதேஸ்வரன் என்ற மகன் இருக்கின்றார். இதனை அடுத்து சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகரில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு +2 படிப்பை முடித்த சரிதா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாதேஸ்வரன் சரிதாவிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு […]
