Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கல்குவாரியில் குளிக்க சென்ற வாலிபர்…. திடீரென நடந்த சோகம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கல்குவாரி நீரில் குளிக்கச் சென்ற வாலிபர் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மொட்டைமலையில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று இருக்கின்றது. அந்த கல்குவாரியில் தண்ணீர் தேங்கி ஒரு குட்டை போன்று இருக்கின்றது. அங்கு மொட்டைமலை அருகிலுள்ள வன்னியம்பட்டியை  சேர்ந்த மாரிக்கனி மற்றும் சிலர் குளிக்க சென்றுள்ளனர். அப்போது மாரிக்கனிக்கு திடீரென வலிப்பு வந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார் . இதுகுறித்து வன்னியம்பட்டி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் […]

Categories

Tech |