உத்திரபிரதேசம் மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் ஒரு மோசமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதாவது, உணவில் முடி இருந்ததால் ஆத்திரம் அடைந்த கணவர் தன் மனைவிக்கு மொட்டை அடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கணவர் உட்பட 3 பேர் மீது வரதட்சனை கொடுமை சட்டத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து திருமணம் ஆனதிலிருந்து ரூபாய்.15 லட்சம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவ்வாறு சாப்பாட்டில் முடி விழுந்ததால் கணவர் தன் […]
