கிராமங்களில் இருக்கும் பெரியவர்கள் மட்டும்தான் சீசனுக்கு கிடைக்கும் உணவுப் பொருட்களை சரியான முறையில் பயன்படுத்துவார்கள். மொச்சை தானே என்று சாதாரணமாக இருக்காதீர்கள். அதில் பல சத்துக்கள் உள்ளது. புரதம் நிறைந்த வை. மொச்சைக்காய் அப்படியே உலர வைத்து அதன் பருப்பை பயன்படுத்தி வரலாம். தை மாதங்களில் பொங்கல் படையலில் மொச்சைக்காய் கண்டிப்பாக இடம்பெறும். மொச்சை குழம்பு, மொச்சை பொரியல், கூட்டு என்று பல உணவுகள் உள்ளது. இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது. பல நோய்களுக்கு மருந்து […]
