மொஹரம் பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மொஹரம் மாதத்தின் முதல் பிறை என கணக்கிட்டு நாளை மொகரம் பண்டிகை என்று தமிழ்நாடு தலைமை ஹாஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மொஹரம் பண்டிகை சந்திரனை பார்க்கும் தேதியை பொறுத்துக் கொண்டாடப்படுகின்றது. 355 நாட்கள் அல்லது 354 நாட்களைக் கொண்ட ஹஜீரி நாட்காட்டியின் படி […]
