தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபுவின் திரைப்பயணம் எதிலிருந்து தொடங்கியது என்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும் ஆரம்ப கட்டத்தில் சின்னத்திரையில் சிலசில கதாபாத்திரத்தில் நடித்து தான் தற்போது மிகவும் பிரபலமாகி இருப்பர். இதற்கு உதாரணமாக பிரபல காமெடி நடிகர் சந்தானத்தையும், பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனையும் கூறலாம். இந்த வரிசையில் அடுத்ததாக பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவும் இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் […]
