சாலை பணியாளர்கள் மைல் கல்லுக்கு படையல் இட்டு ஆயுத பூஜை கொண்டாடியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உப்பிடமங்கலம் சாலையின் ஓரத்தில் மைல் கல் உள்ளது. இந்த மைல் கல்லுக்கு ஆயுத பூஜையை முன்னிட்டு சாலை பணியாளர்கள் படையலிட்டு ஆயுத பூஜை கொண்டாடியுள்ளனர். மேலும் அவர்கள் மாநில நெடுஞ்சாலையில் உள்ள அந்த மைல் கல்லை தூய்மைப்படுத்தி திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டு மாலை அணிவித்து மரியாதை செய்து சுண்டல், பொறி, கடலை, தேங்காய், பழம் உள்ளிட்டவைகளை படைத்ததோடு மட்டுமல்லாமல் சாலை […]
